கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 

 


கிழக்கில் புகழ்பெற்ற கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விடயத்தை ஊடக மாநாட்டில் அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ.ரெஜினோல்ட் தெரிவித்துள்ளார்.

இதன் படி, எதிர்வரும் 13 ஆம் திகதி 125 ஆவது வருடம் ஆரம்பமாகி 13.10.2025 வரை ஒரு வருடம் 125 ஆவது jubilee ஆண்டாக பிரகடனப்படுத்தப்படுவதாகவும், ஒரு வருடத்தில் ஒவ்வொரு மாதமும் பல நிகழ்வுகள், செயற்றிட்டங்கள் இடம் பெறவுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.