2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான அனைத்து வருமான வரியும் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும்

 


 

 2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான அனைத்து வருமான வரியும் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.