மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா -2024

 

 

 

 

மட்டக்களப்பு  ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் வருடாந்த அலங்கார உற்சவ  பெருவிழா 2024.09.03- செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது ..
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2024.09.06- அன்று தேரோட்டம் இடம் பெற உள்ளது
07.09.2024-அன்று  சனிக்கிழமை தாமரை தீர்த்த கேணியில் தீர்த்தோற்சவம்  இடம் பெற உள்ளது  அதனைத்   தொடர்ந்து  அன்னதான நிகழ்வு இடம் பெறும்
அன்று இரவு 7. மணிக்கு திருப்பொன்னூஞ்சல் நிகழ்வு நடைபெறும் .
ஞாயிற்றுக்கிழமை வைரவர்பூசையோடு அலங்கார உற்சவ  பெருவிழா   இனிதே நிறைவுறும்
 வருடாந்த அலங்கார உற்சவ  பெருவிழா பூஜைகள் , மற்றும் கிரிகைகள் யாவும் ஆலய பிரதான குரு சிவ ஸ்ரீ ஹரிஹர சர்மா  தலைமையில் இடம்பெறும் .