மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியயான முறையில் 3 இலச்சத்து 6 ஆயிரத்து 855 பேர் வாக்களித்து 70 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 81 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார்.