ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.