ஜனாதிபதி தேர்தலில் மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் வெளியாகி உள்ளன .

 


இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு  நிறைவடைந்து.

இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, 

கொழும்பு - 75% - 80%
கம்பஹா - 80%
நுவரெலியா - 80%
இரத்தினபுரி - 74%
பதுளை - 73% 
மொனராகலை - 77%
அம்பாறை - 70%
புத்தளம் - 78%
திருகோணமலை - 63.9%
கேகாலை -  72%
கிளிநொச்சி -  68%
குருநாகல் - 70%