முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

முன்பு இருந்த விசா வழங்கும் முறையை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் மீண்டும் இந்த முறை அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.