வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது, அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களிடம் கோரியுள்ளது