அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களில் அரச இலச்சினை மற்றும், திணைக்களின் பெயரைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

 


 

 அரச நிறுவனங்களுக்கு, சொந்தமான வாகனங்களில் அரச இலச்சினை மற்றும், திணைக்களம் அல்லது நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அரச ​​வாகனங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் வகையில் இவ்வாறு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.