ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லை- சஜித் பிரேமதாச

 


 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமே பிரதமர் வேட்பாளர் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரேரணை கட்சிக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை ரணிலுடன் கூட்டுச் சேரப்போவதில்லையென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்