இரண்டு பேருந்துகள் மோதி விபத்து, இருபதுக்கும் மேற்பட்டோர் காயம்

 


பிபில நாகல பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்துள்ளவர்கள் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.