தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தியாக தீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் நல்லூரில் உள்ள நினைவு தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.