வரதன்
இலங்கையில் பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் வட மாகாணத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை வேறு கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல் நிலைப்பாடு வேறு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என்னுடன் இணையுங்கள் என்று தமிழரசு கட்சி கூறக்கூடாது
ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்களே அவர்கள் தான் நாங்கள் அல்ல அவர்கள் பிரிந்து சென்ற பின்பு ஐந்து கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியை உருவாக்கி இருக்கின்றோம்
இடம்பெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்த பொது கட்டமைப் போன்றவை உருவாக்கி ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுத்தோம் அதன் போது கணிசமான தமிழரசு கட்சி உறுப்பினர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தனர் இருப்பினும் ஒரு சிலர் மிகக் கேவலமான முறையில் பொது வேட்பாளரையும் இந்த பொதுக் கட்டமைப்பை நிறைய விமர்சித்திருந்தனர்
இருப்பினும் அவர்களின் அழைப்பை ஏற்று பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம் ஆனால் ஊடகங்கள் வாயிலாக விடுக்கும் அழைப்பை விடுத்து
அவர்கள் நேரடியாக எங்களை தொடர்பு கொண்டு தமிழ் மக்களின் பிரதிநிதி பிரதிநிதிகளாக ஒற்றுமையுடன் பேச தயாராகவே இருக்கின்றோம் அதற்காக நாம் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கருத்தை தெரிவித்தார்