தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து யாழ்ப்பாணம் கிட்டுபூங்காவில் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து யாழ்ப்பாணம்  கிட்டுபூங்காவில் இறுதி தேர்தல் பிரசார கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த  கூட்டத்தில், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.ஶ்ரீகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணியின் வி.மணிவண்ணன் , ரெலோவின் நிறோஸ், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், சி.அ.ஜோதிலிங்கம் உள்ளிட்ட சிவில் சமூக தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.