ஆறு ஆளுநர்கள் ராஜினாமா !

 

 கிழக்கு மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட்ட ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்த அறுவரின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை  ஜனாதிபதி செயலகம்  வெளியிட்டுள்ளது.