நாளை இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி -மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு தேர்தல் வன்முறையும் பதிவாகவில்லை- அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி ஜேஜே முரளிதரன்

 


 

நாளை இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி -மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு தேர்தல் வன்முறையும் பதிவாகவில்லை மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல்   தெரிவத்தாட்சி   அதிகாரி திருமதி ஜேஜே முரளிதரன்

நாளை இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு தேர்தல் வன்முறையும் பதிவாகவில்லை  மாவட்டத்தில் இதுவரையில் 61தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டு ள்ளதாகவும்  மாவட்டத்தில் அமைதி யான முறையில் தேர்தல்களை முன்னெடுப் பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும்

நாளை காலை 7.00மணி தொடக்கம் 4.00மணி வரையில் தேர்தல் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வாக்காளர்கள் உhயி நேரத்திற்கு சென்று வாக்களிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல்  தெரிவித்தாச்சு அதிகாரி திருமதி ஜேஜே முரளிதரன் தெரிவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தல் சமகால கால நிலவரங்கள் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் சென்ற பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்