பெரியநீலாவணையில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளினை மேற்கொண்டிருந்த போது வலையில் சிவலிங்கம் ஒன்று கிடைக்கப்பெற்றது .
அந்த இடத்திலே கிடைக்கப்பட்ட சிவனின் அருவுருவ திருமேனியான சிவலிங்கம் மீனவர்களால் பொருத்தமான இடம் தேர்த்தெடுத்து வைக்கப்பட்டு பொதுமக்களால் வழிபடப்பட்டு வருகின்றது.