03 இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்ட மூவர் அதிரடியாக கைது .

 


மோட்டார் போக்குவரத்து துறையின் துணை ஆணையர், எழுத்தர் மற்றும் தரகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

03 பேரூந்துகளின் உரிமையை மாற்றுவதற்கு 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கேட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.