இந்தோனேசியா நாட்டில் ஐ போன் 16 மாடல் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்தது ஏன் ?

 


இந்தோனேசியா நாட்டில் ஐபோன் 16 மாடல் போன்கள் விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தடை காரணமாக அந்நாட்டில் ஆப்பிள் ஐபோன் 16 மாடல்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் ஆப்பிள் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதாக அளித்திருந்த வாக்குறுதியை முழுவதுமாக நிறைவேற்றாமல் உள்ளது இதற்கு காரணமாக என தெரிவிக்கப்படுகின்றன.