2023-ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் .
மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரியில் 2023-ஆண்டின் சாதாரண தரப் பரீட்சைக்கு 113- மாணவர்கள் தொற்றி இருந்தனர் இதில் 105 மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் .
சித்தி வீதம் 92.1%- ஆகும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.1% உயர்ச்சி ஆகும் ஆகும் ,