2024 இல் 07 காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளன.

 


இந்த வருடத்தில் 07 காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த வருடத்தில் மட்டும் 24 யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, மட்டக்களப்பு புகையிரத பாதையின் மின்னேரியா – ரொட்டவெவ சந்திப்பிற்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு யானைகள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு யானை படுகாயமடைந்துள்ளது.