மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தர் வீதி முத்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு -2024

 
































மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தர் வீதி முத்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு 2024.10.20 ஞாயிற்றுக்கிழமை காலை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது ,
ஆலயத்தின் கிரிகைகள் யாவும் 2024.10.18 அன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது .அதனைத்தொடர்ந்து 12- நாட்கள் மண்டலாபிஷேக பூஜை இடம் பெற்று எதிர்வரும் 2024.11.02அன்று சனிக்கிழமை 108 சங்குகளால் விசேட சங்காபிஷேகம் இடம் பெற உள்ளது.