தமிழ் தேசிய உணர்வோடு பயணிப்போருக்கு சகல கட்சிகளும் அவர்களுக் குரிய இடம் வழங்குவதில்லை- எஸ் சிவதர்ஷன் (சுயேட்சைக் குழு- 4)

 


சிங்கள மக்கள் புதிதாக ஒரு மாற்றத்தை வேண்டி தீர்மானி த்து தெரிவு செய்த புதிய ஜனாதிபதியே அனுரகுமார திசாநாயக்கா தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியானது  உண்மையான உணர்வுடனும் இருந்திருந்தால் சுயேச்சை குழு தலைவர்களை அழைத்து பேசி அவர்களை உள்வாங்கி தமிழர்களது வாக்குகளை சிதைவடையாமல் தமிழரின் பிரதிநிதி  த்துவத்தை காப்பாற்றி இருக்க முடியும் என   -எஸ் சிவதர்ஷன்  (சுயேட்சைக் குழு- 4)  தெரிவித்தார்

சிங்கள மக்கள் புதிதாக ஒரு மாற்றத்தை வேண்டி தீர்மானித்து தெரிவு செய்த புதிய ஜனாதிபதியே அனுரகுமார திசாநாயக்கா புதிதாக தெரிவு செய்யப் பட்டுள்ள ஜனாதிபதி வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்தி ஒரு தீர்வை தருவதாக ஏமாற்றி வந்தனர் இந்தத் தீர்வை பெற்றுத்தர வேறு எந்த அமைப்பினரும் முன் வரவில்லை


இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாம்  பாராளுமன்றம் சென்று பணியாற்ற வரும்போது அந்தக் கட்சிகளும் இருந்து சில துரோகிகள் உங்களுக்குத் தேவையானவர்களை மட்டும் பலர் ஆக்கி உள்ளனர் வேட்பாளர் தமிழ் தேசிய உணர்வோடு பயணிப்போருக்கு சகல கட்சிகளும் அவர்களுக் குரிய இடம் வழங்குவதில்லை என்ற காரணமாகவே நாங்கள் தற்போது சுயேட்சை யாக தேர்தலில் களமிறங்கி யுள்ளோம்


தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியானது தமிழர்களுக்கு ஒரு முதன்மையான கட்சியாக இருந்திருந்தால் உண்மையான உணர்வுடனும்  ஒற்றுமையுடனும் களம் இறங்கியுள்ள சுயேச்சை குழு தலைவர்களை அழைத்து பேசி அவர்களை உள்வாங்கி தமிழர்களது வாக்குகளை சிதைவடையாமல் தமிழரின் பிரதிநிதி  த்துவத்தை காப்பாற்றி இருக்க முடியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை க்குழு 4 இலக்கம்   தையல் மெஷின் சின்னத்தில் போட்டியிடும் எஸ் . சிவதர்ஷன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்