இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடந்த சில மாதங்களில் 67 பேர் கைது

 


 

இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடந்த சில மாதங்களில் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஒரு அறிக்கையில், இலஞ்சம் பெற்றதற்காகவும் வழங்கியதற்காகவும் 67 பேர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.