FREELANCER
கடந்த2023.ம் ஆண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர சாதாரணத் பரீட்சையில் தேற்றிய மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவி ஜெயகுமார் சஷ்மித்தா 9A. பெற்று சித்தி அடைந்துள்ளார் .
இன்றைய தினம் காலை (2024.10.04 ) பாடசாலை ஒன்று கூடல் நிகழ்வின் போது பாடசாலை அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் அவர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். .