மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் பாடசாலை முன்றலில் விவேகானந்தர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது

 

 




 














பாடசாலை அதிபர் நவகீதா தர்மசீலன் தலைமையில் கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் பொதுமுகாமையாளர் சுவாமி நீலமாதவானந்த ஜி மஹராஜ் அவர்களினால் விவேகானந்த மகளிர் பாடசாலை முன்றலில் விவேகானந்தர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது .