தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் பேரன் தேர்தலில் போட்டியிடுகிறார்

 


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசு கட்சியின் யாழ். மாவட்டத்திற்கான வேட்பாளர்களின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது

தந்தை செல்வா மற்றும் இரும்பு மனிதர் நாகநாதன் ஆகியோரின் பேரனும்  சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான  இளங்கோவன் தேர்தலில் போட்டியிட கட்சியின் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது.