சந்தையில்
முட்டை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (28) சிவப்பு முட்டை ஒன்று 36 ரூபாவிற்கும் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.