பாஸ்போர்ட் வரிசையில் இருப்பவர்களுக்கு கூடாரம் அமைத்து கதிரை போட்டுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 


பாஸ்போர்ட் வரிசையில் இருப்பவர்களுக்கு ஹட் அமைத்து கதிரை போட்டுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.

முன்னைய அரசு செய்த தவறினால் பாஸ்போர்ட் வரிசை தொடர்வதாக கூறிய அமைச்சர் கட்டம் கட்டமாக பாஸ்போர்ட் கிடைக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என அவர் மேலும்குறிப்பிட்டார்.