அனைவரும் ஒன்றிணைந்து வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் - மட்டக்களப்பு மாவட்ட தமிழரசி கட்சி வேட்பாளர் வைத்தியர் இ. ஸ்ரீநாத்


வரதன்



மக்கள் தெளிவான நம்பிக்கையுடன் தமிழரசி கட்சி மீதும் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் வைக்க முடியும் மக்களுக்கு வேண்டிய அபிவிருத்தி திட்டங்களை ஊழலற்ற முறையில் முன்னெடுக்க தயாராகவே இருக்கின்றனர் தமிழரசி கட்சியின் வேட்பாளர் வைத்தியர் இ.ஸ்ரீநாத்.


நாம் தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் நிற்கின்றோம் ஏன் தமிழரசு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் நாம் பாராளுமன்ற பிரதிநிதித்து வத்தை தெரிவு செய்யப்படும் போது வெளிநாட்டில் உள்ள உறவுகள் இங்குள்ள மக்களுக்கு வேண்டிய அபிவிருத்தி திட்டங்களை ஊழலற்ற முறையில் முன்னெ டுக்க தயாராகவே இருக்கின்றனர் இங்கு நாம் கைத்தொழில் பேட்டை களை நிறுவுவதன் மூலம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்


 வெளிநாடுகளில் அரசாங்கத்தை நம்பி பொருளாதார நடவடிக்கைகள் இருப்ப தில்லை எம்மிடமுள்ள வளங்களை பயன்படுத்தும் போதே எமது மக்களுக்கு உரிய தேவைகளும் நிறைவேற்ற சந்தர்ப்பம் உருவாகும் காணத் திட்டங்களை நாம் இங்குள்ள புத்திஜீவிகளின் உதவியுடன் முன்னெடுக்க தயாராக இருக்கின்றோம்


எனவே மக்கள் தெளிவான நம்பிக்கையுடன் தமிழரசி கட்சி மீதும் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் வைக்க முடியும் தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற என்றும் சோரம் போகாத  எமது மது வளங்களை பாதுகாக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாம் செயற்படுவோம் தமது அபிவிருத்திகளை முன்னெடுக்க நாம் என்றுமே தயாராக இருக்கின்றோம்


இருப்பினும் கடந்த காலங்களில் ஒரு மாயையுடன் கூடிய ஏமாற்றத்தை நாம் தவிர்த்து எமது மாவட்டத்திலிருந்து புதிய மாற்றத்தை உருவாக்க இடம் பெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் எமது கட்சி வேட்பாளர்களை  ஆதரித்து அதிகப்படியான தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் தெரிவு செய்வதன் மூலம் தமிழரசு கட்சி மீது மூலம் தெரிவு செய்து உங்களின் குரல் களை பாராளுமன்றத்தில் ஒலிக்க பொது அது சர்வதேசம் வரை கொன்று செல்லப்படும் அதற்கான வாய்ப்பினை எனக்கு தர வேண்டும்


அனைவரும் ஒன்றிணைந்து வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட  தமிழரசி கட்சி வேட்பாளர்  வைத்தியர் இ. ஸ்ரீநாத்  மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.