பதவி விலகுகிறார் ஹிருணிக்கா பிரேமச்சந்திர.

 

 


 

 ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக ஹிருணிக்கா பிரேமச்சந்திர அறிவித்துள்ளார்.