விசேட தேவையுடையோருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் விடுத்துள்ளது !

 

 


 எதிர்வரும் பொதுத் தேர்தலில் விசேட தேவையுடையோர் வாக்களிக்கும் போது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்காக உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.