கிழக்கு மாகாணத்தின் நிந்தவூர் கடற்கரையில் இராட்சத சுறா மீன் ஒன்று திங்கட்கிழமை (22) உயிருடன் கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில் கடற் கரையில் ஒதுங்கி தத்தளித்த குறித்த இராட்சத சுறாவை அப்பகுதி மீனவர்கள் ஒன்றிணைந்து மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.