கல்லடி மட்டக்களப்பில் மாகாண இறைவரித் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

 

 


 மட்டக்களப்பு கல்லடியில் உள்ள மாகாண இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவரை இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகள்  மட்டக்களப்பில் கைது செய்துள்ளனர்.

இரண்டு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.