அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் திருட்டு அல்லது துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் தகவல் தெரிவிக்க 1997 என்ற புதிய துரித இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.