ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.?

 


காசாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

யஹ்யா சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் எனினும் இது குறித்து உறுதி செய்ய மறுத்துள்ளது.

இதேவேளை சின்வர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவலை ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தவில்லை.