2024 பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் இரண்டு நாட்கள் மூடப்படும்


 

 

 

2024 பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.