மத வழிபாட்டுத் தலங்களில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய ஊகங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.