திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள துவரங்குளத்தை
நோக்கி மக்கள் படைஎடுக்கின்றனர். வசந்த கால குறித்த பகுதியில் குளம்
ஒன்றில் அதிகளவான பூக்கள் பூத்துக் குழுங்குகின்ற நிலையில் இதனை
பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் அங்கு சென்று இயற்கையை ரசிக்கின்றனர்.
குறித்த பகுதி குளத்தில் நனயா விரட்டி எனும் நீர்பகுதியில் இத்தாவர இனம்
காணப்படுகிறது..
குறித்த குளத்தில் அதிகளவான மக்கள் வசந்த காலத்தில் அதிகம் ரசித்து வருகின்றனர்.