வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

 


பாராளுமன்ற தேர்தலை அவதானிப்பதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்க 1000 பார்வையாளர்களை ஈடுபடுத்த பெப்ரல் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.