FREELANCER
மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சதுரங்க சுற்று போட்டி மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் சிவானந்தா வித்யாலயத்தில் 2024.11.02 காலை இடம் பெற்றது .
தேசிய ரீதியில் பங்கு பற்றுவதற்க்காக சதுரங்க சுற்று போட்டி முன்னெடுக்கப்பட்டது .
25 பாடசாலைக்கு மேட்பட்ட பாடசாலைகளில் இருந்து 300 மாணவர்கள் போட்டியில் பங்கு பற்றி இருந்தார்கள் .
வயது அடிப்படையில் 3 கட்டமாக போட்டிகள் இடம் பெற்றன , மாணவர்கள் உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொண்டார்கள்