பல தடவை தேர்தலில் கேட்டு தோற்றவர்கள் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க முடியாது ,இம்முறை புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம் - தியாகராஜா சரவணபவன்

 

 


 வரதன்

 

 

 

 

 புதிய அரசாங்கத்தினால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களு க்கு எமது கட்சியின் ஆதரவு கிடைக்கும்' வீட்டு சின்னம் தற்போது சுத்தப்படுத்தப் பட்டுள்ளது என மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

    தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஊழலுக்கு எதிரானவர் என்பதால் கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தற்போது ஒதுங்கியுள்ளனர் மக்களிடம் சென்று நேரடியாக வாக்கு கேட்க முடியாத காரணத்தினால் அவர்கள் இம்முறை ஒதுங்கி உள்ளனர்
தமிழ் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு நாங்கள் ஆதரவு வழங்க மாட்டோம் தமிழரசு கட்சியானது தமது கட்டுக்கோப்பை இழந்து செயல்பட முடியாது இதனை மீறி செயல்பட்ட காரணத்தினால் தான் நாங்கள் அறிய நேந்திரனை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியின் எந்த நிகழ்வி லும் கலந்து கொள்ளக் கூடாது என்று இருப்பினும் அவர் அதனை மீறி செயல்படு வாரா இன் ஒழுங்காற்று நடவடிக்கையை இன்னும் வலு சேர்ப்பதாக இருக்கும்

இம்முறை தேர்தலில் நாம் இளம் வேட்பாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம்

 எமது கூட்டணியில் இருந்து வெளியேறியவர்களை பார்த்தால் பல தடவை தேர்தலில் கேட்டு தோற்றவர்கள் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க முடியாது இம்முறை புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம்  
என    மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் தியாகராஜா சரவணபவன்  மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்