பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகிறது

 


எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகிறது என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, முப்படைகளின் முப்படை அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கு இன்று தபால் மூல வாக்களிப்பை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.