நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இரு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் ஆகிய திகதிகளில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மீண்டும் 18.11.2024 அன்று அனைத்து பாடசாலைகளும் வழமைபோன்று இயங்கும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல், எதிர்வரும் 14ஆம் திகதி வியாளக்கிழமை நடைபெறவுள்ளது.
தேல்தலுக்கு மறுநாள் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை பௌர்ணமி (போயா) விடுமுறை தினம் ஆகும்.