சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.

 


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பதுளை, காலி, மாத்தறை, கண்டி, கேகாலை, குருநாகல், களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின்  பிரதேச செயலகப் பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.