எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து துயிலும் இல்லங்கள் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முதற்கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை(01) கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக துப்பரவுப்பணி இடம்பெற்றது.