மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வசதிகுறைந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு பொதிகளை நேற்று வழங்கிவைத்தது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள
திருப்பெருந்துறை -70
நொச்சிமுனை-25
சத்துருக்கொண்டான் -200
திராய்மடு-50
புதூர்-25
திமிலை தீவு -40
வீச்சுக்கல்முனை-30
பெரிய உப்போடை- 150
நாவற்குடா- 50
சேத்துக்குடா- 70
ஆகிய பிரதேசங்களில் மொத்தமாக
மொத்தம் - 710 குடும்பங்களுக்கு
சமைத்த உணவை வழங்கியது.
மட்டு. இ.கி.மிசனின் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் நேரடியாக இப் பிரதேசங்களுக்கு சென்று வழங்கி வைத்தார்.
சில பிரதேசங்களுக்கு இயந்திரப்படகு மூலம் கொண்டு சென்று உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.