மட்டக்களப்பு இலங்கை பல்கலை கழகத்தில் "தொழில் முயற்சியாளர் விற்பனை கண்காட்சி" -2024









 

 


 

 


 








 



 





 






 






 








மட்டக்களப்பு TECHNOPARK உடன்
IDB, EDB, NEDA, SED, BATTICALOA CHAMBER ஆகிய 05 நிறுவனங்கள் இணைந்து இலங்கை பல்கலை கழக வளாகத்தில் விற்பனைச் சந்தையை முன்னெடுத்து இருந்தது .

இவ் நிகழ்வினை பிரதி உபவேந்தர் T. பிரபாகரன் அங்குராப்பணம் செய்து வைத்தார் .TECHNOPARK-முகாமையாளரும் , இணைப்பாளருமான DR.S. பாலேந்திரன் இவ் விற்பனை சந்தையில் கலந்து கொண்டார்.

விற்பனை சந்தையில் கைத்தறி நெசவு ஆடைகள் , கைவினைப்பொருட்கள் , உணவுப்பொருட்கள் ,மசாலா பொருட்கள் , அலங்கார பொருட்கள் என தரப்பட்ட உள்ளூர் உற் பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டிருந்தன .

பொதுமக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர் .