மட்டக்களப்பு ராஜேந்திரம் தனஞ்சயன் இளம் கலைஞர்" (நாடகத்துறை) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

                                     

 



FREELANCER 



கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் திருகோணமலையில் 2024.12.11 ஆம் திகதி நடத்தப்பட்ட இலக்கிய விழாவில் "இளம் கலைஞர்" (நாடகத்துறை) விருது ராஜேந்திரம் தனஞ்சயன் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


ராஜேந்திரம் தனஞ்சயன் நாடகத்துறையில் மிக சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்திமைக்கா இளம் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மட்டக்களப்பு , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இருதய புரத்தை சொந்த இடமாக கொண்ட  ராஜேந்திரம் தனஞ்சயன் திருகோணமலையில் கிழக்குமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக தற்போது பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது .