தீடிர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்துள்ளார்

 


தீடிர் சுகயீனம் காரணமாக இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த
சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

அரியாலைப் பகுதியில் திருமணம் செய்து 5 மற்றும் 3 வயது பிள்ளைகளின் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று  செவ்வாய்க்கிழமை மாலை 4-00 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

ஜீவராஜ் ரேவதி வயது 38 என்ற தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார் இச் சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.